{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6ju6hssc/", "data": {"id": "6ju6hssc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6ju6hssc/", "kind": "word", "headword": "தியோபுரோமின்", "romanization": "tiyōpurōmiṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:59.721550+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காஃபி தேயிலையிலுள்ள காஃபின் என்னும் மர உப்புச் சத்துடன் தொடர்புடைய ஒரு மருந்து. ஆனால் அதைவிடக் கிளர்ச்சி ஊட்டும் திறன் குறைவானது. அதைவிட அதிகச் சிறுநீர் தூண்டும் திறனுடையது. தொண்டை நோய்களுக்குப் பயன்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "theobromine", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1079"}]}}