{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6jkqrwe3/", "data": {"id": "6jkqrwe3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6jkqrwe3/", "kind": "word", "headword": "மின்குண்டு", "romanization": "miṉkuṇṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:25.486580+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னஞ்சல் குண்டு : மின்னஞ்சல் குண்டு என்பதன் சுருக்கம். சில கணினிக் குறும்பர்கள் (Hackers) ஒரு கணினிப் பிணையத்தில் (குறிப்பாக இணையத்தில்) நடைபெறும் தகவல் போக்குவரத்தை நிலைகுலையச் செய்வதற்குப் பயன்படுத்தும் உத்தி. ஏராளமான அஞ்சல் குழுக்களைக் குறி வைத்து அஞ்சல் அனுப்பி, அங்கிருந்து தொடரஞ்சலாக பிற அஞ்சல் குழுக்களுக்கும் அனுப்பச் செய்து, பிணையப் போக்கு வரத்தையும், கணினி சேமிப்பகங்களையும் அஞ்சல் போக்குவரத்தால் நிரம்பி வழியுமாறு செய்து நிலைகுலையச் செய்வர்.", "needs_definition": false, "gloss_en": "e-bomb", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 503"}]}}