{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6j2jy9tm/", "data": {"id": "6j2jy9tm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6j2jy9tm/", "kind": "article", "headword": "ஆபெர்கிராம்பி, லாசல்ஸ்", "romanization": "āperkirāmpi, lācals", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.783409+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆங்கிலக் கவிஞர். ஆங்கில இலக்கிய போதகாசிரியர்.", "body_ta": "ஆங்கிலக் கவிஞர். ஆங்கில இலக்கிய போதகாசிரியர். இவருடைய கவிதை பெரும்பாலும் தத்துவார்த்தமும் நாடக உருவமும் உடையன. சாதாரண கருத்துக்களை அழகாக கூறுவதில் திறமையுடையவர்."}}