{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6hgu4bme/", "data": {"id": "6hgu4bme", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6hgu4bme/", "kind": "word", "headword": "பி. என். சி இணைப்பி", "romanization": "pi. eṉ. ci iṇaippi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:54.083485+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கோ-ஆக்சியல் கேபிள் எனப்படும் இணையச்சுக் கம்பி வடத்தின் முனையைச் சாதனங்களில் இணைக்கப் பயன்படுகிறது. வண்ணத் தொலைக் காட்சிகளில் அலைவாங்கிகளை இணைக்க இத்தகைய இணைப் பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இணைப்பியை அதற்குரிய செருகு வாயில் செருகி 900 திருப் பினால் சரியாகப் பொருந்திக் கொள்ளும்.", "needs_definition": false, "gloss_en": "BNC connector", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 169"}]}}