{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6gv8wd4e/", "data": {"id": "6gv8wd4e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6gv8wd4e/", "kind": "article", "headword": "அசிதர்", "romanization": "acitar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.810954+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "1. கெளதம புத்தர் பிறந்த காலத்தில் அவர் தோற்றத்தைக் கண்டு அறிஞர் என்று போற்றியவர்.", "body_ta": "1. கெளதம புத்தர் பிறந்த காலத்தில் அவர் தோற்றத்தைக் கண்டு அறிஞர் என்று போற்றியவர்.\n\n2. இந்திர சாபத்தால் அறநெறி தப்பி நடந்து, சிவ வழிபாட்டால் அறத்தையும் ஆயுளையும் பெற்றவர் (பாரதம்)."}}