{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6gauqhbx/", "data": {"id": "6gauqhbx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6gauqhbx/", "kind": "word", "headword": "வங்கிக்கட்டணங்கள்", "romanization": "vaṅkikkaṭṭaṇaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:29.895047+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணக்கு வைத்திருக்கும் வாடிக்ககையாளரிடமிருந்து வங்கி வசூல் செய்யும் தொகை. குறிப்பிட்ட பணிகளுக்காக வாங்கப் படுவது. காசோலை மாற்றுதல், கடன் வட்டி, கையாளும் கட்டணங்கள் முதலியவை இதில் அடங்கும்", "needs_definition": false, "gloss_en": "bank charges", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 25"}]}}