{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6g7pmmpy/", "data": {"id": "6g7pmmpy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6g7pmmpy/", "kind": "word", "headword": "ஆம் ஆண்டுப் பிழை", "romanization": "ām āṇṭup piḻai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:21.993199+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எண் 1999 லிருந்து 2000 க்குச் செல்லும் பொழுது ஏற்படும் எண் மாற்றம் சரிசெய்யப்படாதிருந்தால், கணிப்பொறிகள் பெரும் அழிவை நோக்கும் எனக் கணிப்பொறி அறிஞர்கள் கூறினர். இது ஒர் ஆற்றல் வாய்ந்த கணினிப்பிழை. Y2K எனக் கணிப்பொறித் தொழில் சுருக்கெழுத்தால் குறிப்பிடப்படும். ஒரெண் மாற்றத்தால் ஏற்பட்ட பெருங் குழப்பம். இக்குழப்பம் எவ்வகைப் பேரிழப்புமின்றி, இனிதே நீக்கப்பட்டுவிட்டது. அனைவரும் அஞ்சிய அளவுக்கு ஒன்றும் ஏற்படவில்லை. அறிவார்ந்த முன்னேற்பாடுகளால் தடுக்கப்பட்டது. குறிப்பாகச் செயல் 2000 (ஆக்க்ஷன் 2000) இதனை நீக்கியது. பா. love bug, MTX, YK2.", "needs_definition": false, "gloss_en": "millennium bug - 2000", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 156"}]}}