{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6ew7hyq4/", "data": {"id": "6ew7hyq4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6ew7hyq4/", "kind": "word", "headword": "வயிற்றுப் போக்கு அகத்துறிஞ்சாமை", "romanization": "vayiṟṟup pōkku akattuṟiñcāmai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:57.243510+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குழந்தைகளுக்கான உணவு செரித்த பின் குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்படாத நிலையில் அப்படியே திரவ மலமாக வெளியேறுதலால் ஏற்படும் வயிற்றுப் போக்கு புரதச்சத்து மாப் பொருள்கள், கொழுப்புச் சத்து இவற்றின் விகிதம் அதிகரித்தாலும் இது உண்டாகலாம்.", "needs_definition": false, "gloss_en": "malabsorption", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உள்ளுறிஞ்சு திறனற்ற", "உள்ளீர்ப்புக் கேடு", "குறை உறிஞ்சுகை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 659"}]}}