{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6e4x7msh/", "data": {"id": "6e4x7msh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6e4x7msh/", "kind": "word", "headword": "டிடிபியின் நன்மைகள்", "romanization": "ṭiṭipiyiṉ naṉmaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:15.900929+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1)ஒரு புதிய தொழில்நுட்பம். வெறுபெயர் ஒளியச்சுக் கோவை. 2)கையால் அச்சுக் கோப்பதை விட மூன்று மடங்கு அதிக மாகத்தட்டச்சு செய்யலாம். 3)அச்சு மிகத் தெளிவாக இருக்கும். 4)முதலில் ஒரு புள்ளி எழுத்தில் தட்டச்சு செய்து பிறகு வேண்டிய புள்ளி எழுத்துகளுக்கு மாற்றலாம். 5)வேண்டியவாறு வடிவ மைப்பு செய்யலாம். 6)திருத்தம் செய்வது எளிது. 7)ஒருபக்கத்தில் இருக்கும் செய்தியை வேறு பக்கத்திற்குச் கொண்டு செல்வது எளிது. 8)புத்தக வேலைகளை மிக விரைவாக முடிக்கலாம். 9)தட்டச்சு செய்து படி எடுத்த செய்திகளை எதிர்காலப் பயனுக்கு சேமித்துவைத்துக் கொள்ளலாம். 10)திருத்தங்களைத் திரையிலேயே படித்துச் செய்யலாம். 11)அனைத்துச் சில்லறை வேலைகளையும் அழகாகச் செய்யலாம். 12)அச்சுத் தொழில்நுட்ப இயலில் ஒரு பெரும் புரட்சி ஏற்படுத்தி வருகிறது.", "needs_definition": false, "gloss_en": "desktop publishing, benefits of", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 71"}]}}