{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6d5sfu6n/", "data": {"id": "6d5sfu6n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6d5sfu6n/", "kind": "word", "headword": "ஏசியம்எஸ்டி", "romanization": "ēciyamesṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:41.723060+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணிதம் மற்றும் அறிவியல் கல்வியில் கணினிகள் சங்கம். இது கல்வியில் கணினியைப் பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ள கல்லூரி மற்றும் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான தொழில் முறை அமைப்பு acoustic coupler ஒலிப்பிணைப்பி; ஒலி இணைப்புச்சாதனம் . ரப்பர் கோப்பைகள் வழியாக தொலைபேசியின் பகுதியுடன் கைக்கொள் இணைக்கப்படும் மோடெம். இது கணினி தரும் சமிக்கைகளை தொலைபேசியின் வாய் பேசி உரைக் கூடிய ஒசையாக மாற்றுகிறது. தொலைபேசி ஒசைகளை கணினி படிக்கக் கூடிய மின்சார சமிக்கைகளாக மாற்றுகிறது. இவை ஒலி மோடெம் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை எந்த வகை தொலைபேசியுடனும் இணையக் கூடியவை. நேரடி இணைப்பு மோடெம்களை ஒரு தொலைபேசி அமைப்புடன் இணைக்கத் தொகுப்பியல் தொலைபேசி இணைப்புத் தேவை. ஒரு விநாடிக்கு 1, 200 துண்மி (பிட் ) என்பது இதன் தகவல் பரிமாற்ற வேகம்", "needs_definition": false, "gloss_en": "ACMST", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 44"}]}}