{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6czjm7z4/", "data": {"id": "6czjm7z4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6czjm7z4/", "kind": "word", "headword": "காற்றில் ஆறிய பொறி", "romanization": "kāṟṟil āṟiya poṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:20.580430+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எந்திரத்தின் முன்புள்ள ஓர் ஊர்தியானது, நீள் உருளைகளுக்கு மேலாக, அடைப்புள்ள இடைவெளிக்குள் காற்றினை உட்செலுத்துகிறது. அதிலிருந்து அந்தக் காற்று, நீள் உருளைகளையும், மற்ற உறுப்புகளையும் கடந்து அடியிற்செலுத்தப்படுகிறது. நீள் உருளைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கும். மிகப் பெரும்பாலும் கதிர் வீச்சுப் பரப்பினை ஏற்படுத்தும் வகையில் பரிதியைச் சுற்றி செதிலமைப்புத் தொடர்களுடன் அமைக்கப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "aircooled engine", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 27"}]}}