{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6cutb546/", "data": {"id": "6cutb546", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6cutb546/", "kind": "word", "headword": "இயற்கை மொழி வினவல்", "romanization": "iyaṟkai moḻi viṉaval", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:05.189981+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தரவுத் தள முறைமையில் தகவலைப் பெற இயற்கை மொழிகளின் (ஆங்கிலம், தமிழ் போன்ற) கட்டளைகள் மூலம் உருவாக்கப்பட்ட வினவல். (எ-டுஃ. எண்பதுக்குமேல் மதிப்பெண் பெற்றவர் எத்தனை பேர்? வினவல் கட்டளைத் தொடர்அமைப்பு குறிப்பிட்ட இலக்கண விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அப்போதுதான் கணினி அதைப் பகுத்து அறிந்து செயலாற்ற முடியும்", "needs_definition": false, "gloss_en": "natural language query", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 306"}]}}