{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6akchm78/", "data": {"id": "6akchm78", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6akchm78/", "kind": "word", "headword": "கணையச்சுரப்பு நீர்", "romanization": "kaṇaiyaccurappu nīr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:10.133540+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணையத்தில் சுரக்கும் நீர்ப் பொருள். இது தசைகள் இரத்தத்திலிருந்து சர்க்கரையை எடுத்து, அதை உடைத்து எரியாற்றலாக மாற்ற உதவுகிறது. நீரிழிவு நோய் உடையவர்களிடம் இந்தப் பொருள் சுரப்பதில்லை. அதனால் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகிறது. எனவே, விலங்குகளின் கணையச் சுரப்பியிலிருந்து எடுக்கப்பட்ட கணையச் சுரப்பு நீர் நீரிழிவு நோயாளிகளுக்கு ஊசி முலம் செலுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "insulin", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 368"}]}}