{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/66zv3mnv/", "data": {"id": "66zv3mnv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/66zv3mnv/", "kind": "word", "headword": "வரைகலை கருவக முறைமை", "romanization": "varaikalai karuvaka muṟaimai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:38.380598+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வரைகலை உருவங்களை வடிவமைக்க,கையாள,சேமிக்க,பரிமாறிக்கொள்ள, அன்சி(ANSI)மற்றும் ஐஎஸ்ஓ(ISO)அமைப்புகள் ஏற்றுக் கொண்டுள்ள கணினி வரைகலைத் தர வரையறை.வன்பொருள் நிலையில் இவை செயல்படுத்தப்படுவதில்லை.பயன்பாட்டுத்தொகுப்பு நிலையிலேயே கடைப்பிடிக்கப்படுகின்றன.ஒரு தனிப்பட்ட சாதனத்துக்கென இல்லாமல்,விசைப் பலகை,சுட்டி,காட்சித்திரை இவையிணைந்த பணி நிலையங்களுக்கானவை.1978 ஆம் ஆண்டு இருபரிமாண வரை கலைக்காகவே இம்முறைமை உருவாக்கப்பட்டது.பின்னாளில் ஜிகேஎஸ்-3டி(GKS-3D)என்ற பெயரில் முப்பரிமாண வரைகலைக்கும் விரிவாக்கப்பட்டது", "needs_definition": false, "gloss_en": "Graphical Kernel System", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 660"}]}}