{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/66se99sh/", "data": {"id": "66se99sh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/66se99sh/", "kind": "word", "headword": "கண்ணாடி உருக்காட்சி", "romanization": "kaṇṇāṭi urukkāṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:00.881017+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓர் உருக்காட்சியைச் சித்திரித்துக் காட்டும் வரைகலைச் செய்திக் குறிப்பினை, அதன் நேர்தலை கீழ் பிம்பமாகக் காட்டும் கண்காட்சி அல்லது உருவாக்கம். பல கணினி வரைகலைப் பொறியமைவுகள், காட்சித் திரையில், ஒரு வரைகலை உருக் காட்சியைத் தானாகவே தலைகீழாகப் பிரதிபலித்துக் காட்டுகின்றன", "needs_definition": false, "gloss_en": "mirroring", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 943"}]}}