{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/662d5qck/", "data": {"id": "662d5qck", "url": "https://nigandu.oliyonresearch.com/e/662d5qck/", "kind": "word", "headword": "குருட்டுப் பார்வை", "romanization": "kuruṭṭup pārvai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:50.202963+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பார்வைக்குரிய புறணி சேத மடைவதால், சில நோயாளிகள், வழக்கமான சோதனைகளுக்குப் பிறகு, பார்வையிழந்தவர்கள் என அறிவிக்கப்படுகின்றனர். எனினும், எஞ்சியுள்ள பார்வையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அவர்களுக்குப் பயிற்சியளிக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "blind sight", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 210"}]}}