{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/635b75sb/", "data": {"id": "635b75sb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/635b75sb/", "kind": "word", "headword": "மையமற்று செயல்முறைப்படுத்துதல்", "romanization": "maiyamaṟṟu ceyalmuṟaippaṭuttutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:16.353521+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வெவ்வேறு அமைவிடங்களில் அமைந்துள்ள கணினியமைவுகள், கணினியமைவுகளிடையே தரவுகளை அனுப்பலாமென்றாலும், இது அன்றாடச் செய்தித் தொடர்புகளைக் கட்டுப்படுத்துகிறது. இது பகிர்மானச் செய்முறைப்படுத்துதல், மையச் செய்முறைப்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது", "needs_definition": false, "gloss_en": "decentralized processing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 407"}]}}