{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/62vf7qb4/", "data": {"id": "62vf7qb4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/62vf7qb4/", "kind": "word", "headword": "தரவுப் போக்குவரத்து", "romanization": "taravup pōkkuvarattu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:15.545475+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினிப் பிணையம் வழியாக மின்னணுச் செய்திகளையும் தரவுகளையும் பரிமாறிக் கொள்ளுதல் போக்வரத்தின் அலைக்கற்றையாக அளக்கப்படுகிறது. போக்குவரத்தின் வேகம் ஒரு கால அலகில் எத்தனை துண்மிகள் (பிட்டுகள்) அனுப்பப்படுகிறது என்பதைக் கொண்டு அளக்கப்படுகின்றது.", "needs_definition": false, "gloss_en": "data traffic", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 399"}]}}