{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/627pzdve/", "data": {"id": "627pzdve", "url": "https://nigandu.oliyonresearch.com/e/627pzdve/", "kind": "word", "headword": "கணுக்கால் மூட்டுப்பெயர்வு", "romanization": "kaṇukkāl mūṭṭuppeyarvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:31.383548+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணுக்கால் மூட்டு முறிந்து இடம் பெயர்தல். கணுக்கால் மூட்டுக்கு 75 மி.மீ. மேலேயுள்ள முன்கால் எலும்பின் கீழ்முனையிலும் சிம்பு காலின் வெளிப் புறத்திலுள்ள சிம்பு எலும்பிலும் முறிவு ஏற்படுதல். முன்கால் எலும்பின் கீழ்முனையிலும் சிம்பு காலின் வெளிப்புறத்தில் உள்ள சிம்பு எலும்பிலும் முறிவு ஏற்படுதல். முன்கால் எலும்பின் இடைச்சுத்தி எலும்பில் ஏற்படும் முறிவு.", "needs_definition": false, "gloss_en": "pott's fracture", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 886"}]}}