{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5z3uug9y/", "data": {"id": "5z3uug9y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5z3uug9y/", "kind": "word", "headword": "கச்சியப்ப முனிவர்", "romanization": "kacciyappa muṉivar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:03.024321+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் சிவஞான முனிவரின் மாணவர். திருத்தணிகையில் வேளாளர் குலத்தில் உதித்தவர். இவர் பாடிய நூல்கள் பல. விநாயக புராணம், தணிகை புராணம், ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது, திருவானைக்காப் புராணம், பேரூர்ப் புராணம், காஞ்சி புராணத்தின் இரண்டாம் காண்டம், திருத்தணிகைப் பதிற்றுப்பத்து அந்தாதி முதலியன. கி.பி. 18 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 574"}]}}