{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5ywqmr47/", "data": {"id": "5ywqmr47", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5ywqmr47/", "kind": "word", "headword": "புற்றுப் போல் கட்டி", "romanization": "puṟṟup pōl kaṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:55.323808+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குடல் வாலில் உண்டாகும் உயிர்த் தசைமங்களைப் பொறுத்து உக்கிர வேகமுடையதாகவும், மருத்துவத்தைப் பொறுத்துப் பெரும்பாலும் கடுமையின்றியும் இருக்கும் கட்டி. இதிலிருந்து செரோட்டோனின் எனப்படும் பொருள் சுரக்கிறது. இப்பொருள், மிருதுவான தசையைத் தூண்டி, வயிற்றுப் போக்கு (பேதி), ஈளை நோய் சார்ந்த இசிப்பு, முகத்தின் நரம்பு நாளங்களில் குருதிப் பாய்ச்சல் போன்ற கடுமையான நோய்களை உண்டாக்குகிறது", "needs_definition": false, "gloss_en": "carcinoid syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["புற்றுருவான"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 252"}]}}