{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5xvm3ue8/", "data": {"id": "5xvm3ue8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5xvm3ue8/", "kind": "article", "headword": "உயிரட்டவணை", "romanization": "uyiraṭṭavaṇai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:52.287768+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சைவ சமயத் தத்துவச் சார்புடைய நூலாகும்.", "body_ta": "சைவ சமயத் தத்துவச் சார்புடைய நூலாகும். திருவாவடுதுறை ஆதீனம் 15–ஆம் பட்டம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் இயற்றிய இந்நூலில் சமயவுண்மைகள் எளிய உரைநடையில் விளக்கப்பட்டுள்ளன. பி.தெ."}}