{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5xc7wjcf/", "data": {"id": "5xc7wjcf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5xc7wjcf/", "kind": "word", "headword": "சரிபார்ப்பிடம் / மீளியக்கம்", "romanization": "caripārppiṭam / mīḷiyakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:02.049841+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி அமைப்பின் கோளாறிலிருந்து வரும்முறை. கணினி நினைவகத்தில் தரவு பதிவு செய்யப்படும்போது அங்கங்கே வைக்கப்படும் புள்ளி. கணினியில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், கடைசி சரிபார்ப்பிடத்திலிருந்து மீண்டும் துவக்கலாம். கடைசி சரிபார்ப்பிடத்திற்குப் பிறகு துழைக்கப்பட்டவை எல்லாம் தொலைந்து போய்விடும்", "needs_definition": false, "gloss_en": "checkpoint / restart", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 247"}]}}