{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5ww5nxsy/", "data": {"id": "5ww5nxsy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5ww5nxsy/", "kind": "word", "headword": "போற்றிப் பஃறொடை", "romanization": "pōṟṟip paḵṟoṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:32.868290+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முழு முதற் கடவுளாகிய சிவன், ஆன் மாக்களின் பாசத்தை நீக்கித் தன்பால் அவற்றை ஏற்கும் முறையில் பல வகையிலும் கூறும் நூல். போற்றி -பாது காத்தல், பஃறொடை பல் தொடை 95 கண்ணிகளைக் கொண்டது. தோத்திரமும் சாத்திரமுமாகும்.14போற்றிகள் உள்ளன. இதற்குப் பழைய உரை ஒன்றுள்ளது. ஆசிரியர் உமாபதி சிவாசாரியார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 215"}]}}