{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5vrhcrs7/", "data": {"id": "5vrhcrs7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5vrhcrs7/", "kind": "word", "headword": "ஏ.எஸ்.ட்டி", "romanization": "ē.es.ṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:42.707010+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆஸ்பார்ட்டேட் டிரான்ஸ் ஃபெராஸ் (AST) என்பது பொதுவாக ஈரல் குலை, இதயம், தசைகள், சிறுநீரகங்கள் ஆகியவற்றில் உள்ள ஓர் இயக்குநீரை (என்சைம்) அளவிடும் சோதனை. ஒரு மில்லிமீட்டர் ஊனீரில் 400 அலகுகளுக்கு மேல் இது இருந்தால் அது இயல்புக்கு மீறிய அளவாகும். இது ஈரல் குலை நோய் இருப்பதைக் குறிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "AST test", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["சோதனை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 154"}]}}