{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5vptd5qf/", "data": {"id": "5vptd5qf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5vptd5qf/", "kind": "article", "headword": "ஆர்கலிஸ்", "romanization": "ārkalis", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.367807+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Argolis) : 1. இது கிரீஸ் நாட்டின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு ஜில்லா.", "body_ta": "(Argolis) : 1. இது கிரீஸ் நாட்டின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு ஜில்லா.\n\n2. இது ஈஜியன் கடலைச்சார்ந்த தென்கிழக்குக் கிரீஸிலுள்ள ஒரு வளைகுடா."}}