{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5vaptzxm/", "data": {"id": "5vaptzxm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5vaptzxm/", "kind": "word", "headword": "நியூஸ்ரீடர்", "romanization": "niyūsrīṭar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.209880+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு யூஸ்நெட் கிளையன் நிரல். யூஸ்நெட் செய்திக் குழுவில் பயனாளர் உறுப்பினராகவும், கட்டுரைகளைப் படித் தறியவும், பதில்களை அனுப்பவும், மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்ப வும், கட்டுரைகளை அனுப்பவும் உதவும். இன்றைக்கு பல இணைய உலாவிகளும் இத்தகைய வசதிகளைத் தருகின்றன", "needs_definition": false, "gloss_en": "newsreader", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 314"}]}}