{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5v4qte4y/", "data": {"id": "5v4qte4y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5v4qte4y/", "kind": "word", "headword": "மாயேயம்", "romanization": "māyēyam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:54:34.780791+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பஞ்சமலத்துள் ஒன்றும் அசுத்த மாயையின் காரியமுமான காலம் நியதி கலை வித்தை இராகம் புருடன் மாயை என்னும் ஏழு தத்துவங்கள்#: மாயையின் காரியத்தை மாயேய மலமதென்று ( 2, 87)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மாயேயம்"}, {"n": 2, "definition_ta": "1) மலம் 5இல் ஒன்று. 2) அசுத்த மாயையின் காரியம்; காலம், நியதி, கலை, வித்தை இராகம், புருடன், மாயை எனனும் 7 தத்துவங்கள்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 223"}]}}