{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5uzygc7x/", "data": {"id": "5uzygc7x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5uzygc7x/", "kind": "article", "headword": "ஆழ்வாரப்பப் பிள்ளை", "romanization": "āḻvārappap piḷḷai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:28.098761+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆழ்வாரப்பப் பிள்ளை (1839-1924): இவர் முருகதாச சுவாமிகள் எனவும் பெறுவர்.", "body_ta": "ஆழ்வாரப்பப் பிள்ளை (1839-1924): இவர் முருகதாச சுவாமிகள் எனவும் பெறுவர். திருநெல்வேலி மாவட்டத்தினர். ரெவினியூ இன்ஸ்பெக்டராயிருந்தவர். சைவசிந்தாந்தி. வள்ளியூர்த் தலப்புராணம், வள்ளியூர்க் காவடி வைபவம் (பலவகைச் சந்தங்களால் ஆகியது) என்னும் நூல்களையும் கிருகஸ்த தர்மம் என்னும் கட்டுரை நூலையும் எழுதியிருக்கிறார். அளவற்ற கீர்த்தனைகளையும் இயற்றி யிருக்கிறார்."}}