{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5uxc4pmj/", "data": {"id": "5uxc4pmj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5uxc4pmj/", "kind": "word", "headword": "புறநாநூறு", "romanization": "puṟanānūṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:00.780386+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சங்கம் மருவிய எட்டுத்தொகை நூற்களுள் ஒன்று. இதில் நாநூறு பாடல்கள் உண்டு. புறப்பொருளைப் பற்றிக் கூறும் நூல். இதில் பல புலவர்களின் பாடல்கள் காணப்படும். அப் புலவர்கள் ஆண் பாலராகவும், பெண்பாலராகவும், பல சாதியினராகவும், அரசர்களாகவும், பல தொழிலினராகவும், குறுநில மன்னர்களாகவும் உள்ளனர். இந்நூல் பண்டைத் தமிழ் நாட்டின் பெருமை, மக்களின் நாகரிகம் முதலியன அறிதற்குப் பெருந்துணை செய்யவல்லது. நீதிகளும் அரிய கருத்துக்களும் அடங்கிய நூல். இதன்மூலம் பண்டைக் காலத்து மக்களைப் பற்றியும், வள்ளல்களைப் பற்றியும், அரசர்களைப் பற்றியும் நன்கு அறியலாம். இதற்கு உரை உண்டு. ஆனால் உரையாசிரியர் பெயர் தெரிந்திலது. காலம் கடைச்சங்க காலம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 535"}]}}