{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5un9rxdt/", "data": {"id": "5un9rxdt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5un9rxdt/", "kind": "word", "headword": "பயன்பாட்டு இரும இடைமுகம்", "romanization": "payaṉpāṭṭu iruma iṭaimukam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:45.373650+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு இயக்க முறைமையில் இயங்கு நிலைக்கோப்பு (executable file), கணினியின் வன்பொருள் உறுப்புகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது, தகவல் எவ்வாறு பதியப்படுகிறது என்பதை வரையறுக்கும் நிரல் தொகுதி application-Centric : பயன்பாட்டுத் தொகுப்பை மையப் படுத்திய; பயன்பாட்டு முக்கியத்துவமுள்ள : ஒரு கணினி இயக்க முறைமையின் (operating system) பண்பியல்பைப் பற்றியது. ஒரு பயனாளர் ஒரு குறிப்பிட்ட வகை ஆவணத்தை (சொல் செயலிக் கோப்புகள், விரிதாள் கள்) திறக்க, உருவாக்க விரும்பினால் அதற்குரிய பயன்பாட்டுத் தொகுப்பை முதலில் இயக்க வேண்டும். கட்டளை வரி பணிச்சூழல் கொண்ட டாஸ், வரைகலைச சூழலை வழங்கும் விண்டோஸ் 3. x ஆகியவை இந்தப் பிரிவைச்சாா்ந்தவை.", "needs_definition": false, "gloss_en": "application binary interface (ABI)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 83"}]}}