{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5ukpdvub/", "data": {"id": "5ukpdvub", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5ukpdvub/", "kind": "word", "headword": "மேல்-கீழ் வடிவமைப்பு", "romanization": "mēl-kīḻ vaṭivamaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:44.388147+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிரல் வடிவமைப்பு வழிமுறை. மீவுயர் நிலையில் நிரலின் செயல்பாட்டை (தொடர்ச்சியான பணிகள்) வரையறுப்பதில் தொடங்குகிறது. ஒவ்வொரு பணியும் அதன் அடுத்தநிலைப் பணிகளாக உடைக்கப்பட்டு வரயறுக்கப் படுகின்றன. இவ்வாறு அடுத்தடுத்த நிலைக்குச் செல்லல்.", "needs_definition": false, "gloss_en": "top-down design", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1463"}]}}