{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5sr8u85j/", "data": {"id": "5sr8u85j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5sr8u85j/", "kind": "word", "headword": "அதிசாரத் திரவியங்கள்", "romanization": "aticārat tiraviyaṅkaḷ", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:51.135633+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கழிச்சலுக்காகக் கொடுக்கும் சரக்குகளின் தொகுப்பு வெட்பாலையரிசி, சிறுகாஞ்சோரி, அதிவிடையம், இருபூலா, வட்டத்திருப்பி, சாதிக்காய், வறட்சுண்டி, நீர்முள்ளி விரை, சுக்கு, முத்தக்காசு, கீழ்க்காய்நெல்லி, குங்கிலியம், இலவம்பிசின், காட்டாத்திப்பூ, ஓமம், கிராம்பு, கஞ்சா கருங்காரைப்பிசின், மாவிரை, ஆவிரை, திப்பிலி, புளியம்வேர், வாழை, மாதுளம் பிஞ்சு , வெள்ளிலோத்திரம், கருவேல், தேன், புளியங்கொட்டைத் தோல், தென்னம்பாளை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அதிசாரத் திரவியங்கள்"}]}}