{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5rjucsqu/", "data": {"id": "5rjucsqu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5rjucsqu/", "kind": "word", "headword": "கதிரியக்கப்பொருள்", "romanization": "katiriyakkapporuḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:37.347167+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அணுக்கரு மையம் உறுதியற்றிருப்பதால் வெப்பக் கதிர்களைவீசக்கூடிய பொருள். நுரையீரல் நோய்களை ஆராய கதிரியக்கத் தங்கம் பயன்படுத்தப் படுகிறது. கேடயச் சுரப்பியில் (தைராய்டு) கதிரியக்க அயோடின் இருக்கிறது. இதனை அளவிட்டு அறியலாம்", "needs_definition": false, "gloss_en": "radioactive", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கதிரியக்க"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 928"}]}}