{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5rj9d66n/", "data": {"id": "5rj9d66n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5rj9d66n/", "kind": "word", "headword": "மேல்விரி பட்டி", "romanization": "mēlviri paṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:13.304752+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வரைகலைப் பயனாளர் இடைமுகத்தில், பயனாளர். ஒரு குறிப்பிட்ட உருப்படிமீது வைத்து, சுட்டியில் வலப்பொத்தானைச் சொடுக்கினால் உடனடியாய்த் திரையில் தோற்ற மளிக்கும் ஒரு பட்டி. திரையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் மேல்விரி பட்டி தோன்றும். பொதுவாக, பட்டியில் ஒர் உருப்படியைத் தேர்வு செய்தவுடன் பட்டி மறைந்துவிடும்.", "needs_definition": false, "gloss_en": "pop-up menu or popup menu", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1133"}]}}