{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5r22nfgm/", "data": {"id": "5r22nfgm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5r22nfgm/", "kind": "word", "headword": "மின் வணிகப் படிப்பு", "romanization": "miṉ vaṇikap paṭippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:16.423721+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின் வணிகம் என்பது மிகப் புதிய தொழில் நுட்பம். விரைந்து வளர்ந்து வருவது. தனியார் கணிப்பொறி நிறுவனங்கள் ஒரு தனிப் படிப்பாகப் பாடத் திட்டம் அமைத்துச் செயற்படுத்தி வருகின்றன. அப்பாடத் திட்டத்தின் உள்ளடக்கங்களாவன 1. மின்வணிகக் கருத்துகளும், பயிற்சிகளும். 2. நிகழ்நிரல் அணுகுமுறைகளும், நுட்பங்களும். 3. தகவல் தள வடிவமைப்பைச் செயற்படுத்தல் இதற்கு மைக்ரோசாஃப்ட் எஸ்குயூஎல் பணியாளி 7.0ஐப் பயன்படுத்தல். 4. யூஎம்எல். 5. மைக்ரோசாஃப்ட் முன் பக்கம். 6. ஜாவா நிகழ்நிரலாக்கம். 7. எச்டிஎம்எல் நிகழ்நிரலாக்கல் எச்டிடிபி 11. 8. வி.பி எழுத்து, ஜாவா படி எழுத்து ஆகியவற்றைப் பயன்படுத்தி, படி எழுதுதல். 9. டிஎச்டிஎம்எல். 10. ஏஎஸ்பி, வினையுறு பணியாளிப் பக்கங்கள். 11. எச்எம்எல், விரிகுறி மொழிகள். 12. ஐஐஎசில் இடையப் (வெப்) பக்கங்களை ஒம்புதல். 13. டபுள்யூஎம்எல். 14. டபுள்யூஎம்எல் எழுத்துப் படிகள். 15. மேம்படுத்திகள். 16. விஷூவல் பேசிக்கைப் (6.0) பயன்படுத்தி காம் பகுதிகள். 17. மைக்ரோசாஃப்ட் நடவடிக்கைப் பணியாளி. 18. ஜாவா மொழியைப் பயன்படுத்தி இணைக்கப்பட்ட கருவியமைப்புகளுக்கு நிகழ் நிரலாக்கம் செய்தல். 19. விஷூவல் இண்டர்டெவ்வைப் பயன்படுத்தி, இணையத்தளங்களை (வெப்சைட்டுகள்) உருவாக்கல். 20. சைட்சர்வர் 3.0 வணிகப் பதிப்பைப் பயன்படுத்தி, நுகர்வோர் இணையத்தளங்களுக்குரிய தொழிலை அமைத்தல். 21. சைட்சர்வர் 3.0 வணிகப் பதிப்பைப் பயன்படுத்தி வணிக இணையத்தளத்தை அமைத்தல். 22. செயற்படுத்தும் திட்டம்.", "needs_definition": false, "gloss_en": "e-commerce Course", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 81"}]}}