{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5pxp2cmp/", "data": {"id": "5pxp2cmp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5pxp2cmp/", "kind": "word", "headword": "தொடர்பறு தரவுக் கட்டமைப்பு", "romanization": "toṭarpaṟu taravuk kaṭṭamaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.415437+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நினைவகத்தில் தொடர்ச்சியில்லாமல் உறுப்புகள் இருத்தப்படுகின்ற ஒரு தகவல் கட்டமைப்பை இவ்வாறு குறிக்கிறோம். வரைபட, மர வகையைச் சார்ந்த தகவல் கட்டமைப்புகளின் உறுப்புகள் நினைவகத்தில் தொடர்ச்சியின்றி ஆங்காங்கே இருத்தப்படுகின்றன. அடுத்தடுத்த உறுப்புகள் முகவரிச் சுட்டுகள் (pointers) மூலம் அறியப் படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "nonconticuous data structure", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 316"}]}}