{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5peunymx/", "data": {"id": "5peunymx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5peunymx/", "kind": "word", "headword": "வெப்ப வடிகுழாய் ஏற்பாடு", "romanization": "veppa vaṭikuḻāy ēṟpāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:54.752913+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவ்விதக் குளிர்விப்பு முறையானது வெப்பநீர் மேலே செல்ல குளிர்ந்த நீர் அடியில் நிற்கும் என்ற உண்மையை அடிபபடையாகக கொண்டது. என்ஜின் காரணமாக வெப்பமடையும் நீர் ரேடியேட்டரில் மேலுக்குச் சென்று குளிர்வடைந்து மீண்டும் கீழே வரும்போது ஒப்பு நோக்கு கையில் குளிர்ந்து உள்ளது. பிறகு அது வெப்பமடைந்து மேலே செல்கிறது", "needs_definition": false, "gloss_en": "thermosiphon system", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 621"}]}}