{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5p85uqz8/", "data": {"id": "5p85uqz8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5p85uqz8/", "kind": "word", "headword": "ஏபயாஸ்", "romanization": "ēpayās", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:40.661418+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயர்நிலை அடிப்படை உள்ளிட்டு வெளிபீட்டு முறைமை என்று பொருள்படும் 'advanced basic input/ output system' என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். பல்பணி மற்றும் பாதுகாக்கப் பட்ட இயக்க முறைமைக்குத் துணை செய்யும், உள்ளீட்டு/ வெளியீட்டுப் பணி நிரல் தொகுதிகள். ஐபிஎம், பீ. எஸ்/2 சொந்தக் கணினிகளில் உள் இணைக்கப்பட்டுள்ளது", "needs_definition": false, "gloss_en": "ABIOS", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 33"}]}}