{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5mvyqa25/", "data": {"id": "5mvyqa25", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5mvyqa25/", "kind": "word", "headword": "நுரையீரல் நோய்", "romanization": "nuraiyīral nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:38.229947+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிலக்கரித் தூள் கலந்த காற்றை உட்கொள்வதால் உண்டாகும் நுரையீரலில் கார்பன் சேர்ந்து உண்டாகும் நோய்", "needs_definition": false, "gloss_en": "anthracosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நுரையீரல் கரிப்படிவு", "கரிமநோய்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 124"}, {"n": 2, "definition_ta": "மூச்சுக் குழாய்களையும், நுரையீரல்களையும் பாதிக்கும் பலவகைக் காளான் சார்ந்த நோய்கள்", "needs_definition": false, "gloss_en": "bronchomycosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 228"}, {"n": 3, "definition_ta": "ஆலைத் தொழிலாளர்கள் பஞ்சுத் தூசியைச் சுவாசிப்பதால் உண்டாகும் நுரையீரல் நோய் வகை. நச்சினைக் காரப்பொருளாக்கும் மருந்து. இது எலும்பு மச்சையை (எலும்புச் சோறு) நலிவுறுத்தக் கூடியதாகையால், இரத்தத்தில் சீரான வெள்ளை சிவப்பு அணுக்களின் எண்ணிக்கைத் தரம் இன்றியமையாததாகும்", "needs_definition": false, "gloss_en": "byssinosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["தூசியேற்ற நுரையீரல் நோய்", "நுரையீரல் பஞ்சு நோய்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 235"}]}}