{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5mge6kz8/", "data": {"id": "5mge6kz8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5mge6kz8/", "kind": "word", "headword": "வட்டுச் செயலறவு", "romanization": "vaṭṭuc ceyalaṟavu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:21.357645+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிலைவட்டு அல்லது செருகுவட்டு இயக்கி அல்லது வட்டுங்கூடச் செயலற்றுப் போதல். இவை, மின் எந்திரச் சாதனங்கள் என்பதால்,வட்டுகள்,வட்டு இயக்கிகள் அனைத்தும் இறுதியில் செயலிழந்து போவது இயற்கையே. ஒரு நிலை வட்டின் சராசரிச் செயலறவு நேர்வு 20,000 மணிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது", "needs_definition": false, "gloss_en": "disk failure", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 457"}]}}