{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5kjt22uz/", "data": {"id": "5kjt22uz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5kjt22uz/", "kind": "word", "headword": "பாதரச இருபாசகை", "romanization": "pātaraca irupācakai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:28.150706+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதனை \"இரசப்பாசிதை\" என்றும் அழைப்பர். இது காயங்களைக் கழுவுவதற்கும், அறுவைச் சிகிச்சையிலும் நோய் நுண்மத் தடைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இரசங்கலந்த உறைப்பான கொடிய நஞ்சு. இதற்கு மாற்று மருந்து முட்டையின் வெண்கருவாகும்", "needs_definition": false, "gloss_en": "bichloride of mercury", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 94"}]}}