{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5jwm42gf/", "data": {"id": "5jwm42gf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5jwm42gf/", "kind": "word", "headword": "அழித்திடும் படிப்பு", "romanization": "aḻittiṭum paṭippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:18.305113+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிலவகை நினைவக அமைப்புகளின் பண்பியல்பு. நினைவக இருப்பிடத்திலுள்ள தகவலைப் படிக்கும்போது அத்தகவல் செயலிச் சில்லுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.ஆனால் நினைவகத்தி லுள்ள தரவு அழிக்கப்பட்டுவிடும்.இத்தகைய நினைவக அமைப்பில் அழிக்கப்பட்ட இடத்தில் தக வலை மறுபடியும் எழுதுவதற்கு தனிச்சிறப்பான நுட்பம் தேவைப்படும்", "needs_definition": false, "gloss_en": "destructive read", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 426"}]}}