{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5hy5hmfe/", "data": {"id": "5hy5hmfe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5hy5hmfe/", "kind": "word", "headword": "பாம்பு முகப்பு", "romanization": "pāmpu mukappu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:45.171458+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பாம்பு வளைவுடைய முகட்டுச் சிற்ப உறுப்பு. இதில் உள்வளை பாம்பு முகப்பு புறவளை பாம்பு முகப்பு என இருவகை உண்டு. உள்வளை பாம்பு முகப்பில், உள்வளைவில் மேலே தொடங்கும் பாம்பு வளைவுடைய முகட்டுச் சிற்ப உறுப்பு அமைந்திருக்கும். புறவளை பாம்பு முகப்பில், புற வளைவில் மேலே தொடங்கும் பாம்பு வளைவுடைய முகட்டுச் சிற்ப உறுப்பு அமைந்திருக்கும்", "needs_definition": false, "gloss_en": "cyma", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 208"}]}}