{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5hy3ufxc/", "data": {"id": "5hy3ufxc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5hy3ufxc/", "kind": "word", "headword": "அவசர கால ஓய்வு நேரம்", "romanization": "avacara kāla ōyvu nēram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:43.251447+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஏதாவது இடர்ப்பாடு அல்லது காயம் நேரிட்டால், அல்லது அபாயம் ஏற்பட்டால், அதற்கான அவசர கால ஒய்வு நேரம் என்பதாக 5 நிமிடம் உண்டு. காலநிலை மாறுபாடு ஏற்பட்டால், அதனைப் பற்றி விவாதிக்க இந்த 5 நிமிடங்களைக் கொள்ளலாம். காற்று வேகமாக வீசுகிறது, என்பதற்காக இந்த ஒய்வு நேரத்தைப் பயன் படுத்திக் கொள்ளக் கூடாது.", "needs_definition": false, "gloss_en": "Time out", "period": "", "register": "technical", "domain": "வளைகோல் பந்தாட்டம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-sports-terms", "title": "Sports terms dictionary, S. Navaraj Chelliah", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 139"}]}}