{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5hhzcfcj/", "data": {"id": "5hhzcfcj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5hhzcfcj/", "kind": "word", "headword": "நோபலியம்", "romanization": "nōpaliyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:51.858029+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கதிரியக்க உலோகம். ஜிராசோ, சீபாக் ஆகிய இருவரும் 1966இல் இதை இனங் கண்டறிந்தனர். மாற்றுப் பெயர் உன்னில்பியம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரம் இருக்கக்கூடிய பல சேர்மங்கள் இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "nobellium", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 294"}]}}