{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5gmd8r42/", "data": {"id": "5gmd8r42", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5gmd8r42/", "kind": "word", "headword": "விஷுவல் பேசிக் நிகழ்வுகள்", "romanization": "viṣuval pēcik nikaḻvukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:27.303621+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை பல பயன்பாடுகளை எளிதாக உருவாக்க நமக்கு உதவுபவை. திறவை அழுத்தல், சுட்டெலியை நகர்த்தல், ஒரு பொருளை அழுத்தல் முதலியவை விஷுவல் பேசிக்கல் நடைபெறும் நிகழ்வுகள். நிகழ்நிரல் அண்மையில் நடந்த நிகழ்வைப்புரிந்து கொண்டு அதற்கேற்ற் வாறு துலங்கலை உண்டாக்கும் Visual Basic events, kinds of - விஷூவல் பேசிக் நிகழ்வு வகைகள் : இவை பின்வருமாறு.", "needs_definition": false, "gloss_en": "Visual Basic events", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 228"}]}}