{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5gcyjayg/", "data": {"id": "5gcyjayg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5gcyjayg/", "kind": "word", "headword": "விளக்குத் தொகுதி", "romanization": "viḷakkut tokuti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:26.028885+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரே அடித்தளத்தின் மீது பொருத்தப்பட்டுள்ள பல மின் விளக்குகளின் தொகுதி. ஒரு சுற்றில் இணைக்கப்படவிருக்கும் ஒரு மின்னாக்கி. மின் மின்னழுத்த அளவினைக் குறிக்க இது பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "bank of lamps", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 79"}]}}