{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5fwzah68/", "data": {"id": "5fwzah68", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5fwzah68/", "kind": "word", "headword": "ஹைட்ரோசயனிக் அமிலம்", "romanization": "haiṭrōcayaṉik amilam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:07.568858+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதனை நீரசயனிக அமிலம்'என்றும் அழைப்பர்.தீவிர நச்சுத் தன்மையுடையது. நிறமற்ற வாயு அல்லது திரவ வடிவில் உள்ளது. பொட்டாசியம் சயனைடுச் செறிவுக் கரைசலை நீர்த்த கந்தக அமிலத்துடன் சேர்த்து வாலை வடித்து நீரில் ஈர்த்துக் கொள்வதன் மூலம் இது பெறப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "hydrocyanic", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 352"}]}}