{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5egc8qf4/", "data": {"id": "5egc8qf4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5egc8qf4/", "kind": "word", "headword": "கார்பன் எஃகு", "romanization": "kārpaṉ eḵku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:35.365596+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அதிவேக எஃகு அல்லது உலோகக் கலவை. எஃகு அல்லாத பிற கருவி எஃகுகளைக் குறிக்கும் சொல். 50 புள்ளி கார்பனுக்குக் கீழ்ப் பட்ட இது கடினப்படவில்லை என்றால், அது குறைந்த கார்பன் எஃகு என்று அழைக்கப்படும். 75 புள்ளி கார்பனால் கடினமாக்க முடியும். எனினும், சிறந்த கார்பன் எஃகில் சுமார் 100 புள்ளி கார்பன் அடங்கியிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "Carbon steel", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 139"}]}}